sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி 'சீல்'

வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி 'சீல்'

வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி 'சீல்'


ADDED : மார் 18, 2025 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 02:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி 'சீல்'

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், எட்டு மாதமாக வாடகை செலுத்தாத, 25 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நேற்று சீல் வைத்தது. இதேபோல் நேதாஜி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத ஆறு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

குறிப்பிட்ட காலத்துக்கான வாடகை தொகையை முன்வைப்பு தொகையில் எடுத்து கொள்வதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அத்தொகை கழிக்கப்பட்ட பிறகும் எட்டு மாதமாக வாடகை செலுத்தாததால், நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us