தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறைதீர் கூட்டத்தில்420 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில்420 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில்420 மனுக்கள் ஏற்பு


ADDED : மார் 18, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குறைதீர் கூட்டத்தில்420 மனுக்கள் ஏற்பு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நடந்தது. பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு பெறுதல் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 480 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் உட்பட பலர் மனுக்களை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us