ADDED : மார் 26, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;காங்கேயம் அருகே முத்துார் சாலை, பாப்பினி அருகில், காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் பயணித்த பரமசிவம் என்பவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 52 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

