தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்

ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்

ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்


ADDED : ஜூலை 21, 2024 09:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2024 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய பாலமுருகன், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்-யப்பட்டார்.

ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். தேனி மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஈரோடு தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக நிய-மித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்-டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us