sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்

/

அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்

அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்

அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்


ADDED : ஆக 30, 2024 04:18 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில் காடு ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமி கோவில், அதன் உப கோயில்களுக்கு பாத்தியப்பட்ட, 583.81 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் பணி நடந்து வருகிறது.

கரையூர், நத்த-மேடு விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ஆலாம்பாளையம் கிராமத்தில், 11.83 ஏக்கர் அளவீடு செய்யப்பட்ட நிலத்தில் எல்-லைக்கல் நடும் பணி நேற்று நடந்தது. இதேபோல் வீராட்சிமங்-கலம், காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 3.82 ஏக்கர் நிலத்-திலும் எல்லைக்கல் நடப்பட்டது. இப்பணிகளை திருப்பூர் தனி தாசில்தார் ரவீந்திரன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us