ADDED : ஆக 30, 2025 01:16 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், காங்கேயம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும், 17 வயது கல்லுாரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும், 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், காங்கேயம் அனைத்து மகளிர் போலிசார் போக்சோ வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
