தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முத்துாரில் கொப்பரை ஏலம்

முத்துாரில் கொப்பரை ஏலம்

முத்துாரில் கொப்பரை ஏலம்


ADDED : ஜூலை 28, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.

மொத்தம், 1,639 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 70 ரூபாய் முதல், 93.25 ரூபாய் வரை விற்றது. வரத்தான அனைத்தும், 1.௪௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us