ADDED : ஜூலை 29, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணியாற்றி வந்த அம்பிகா, தர்மபுரி மாவட்டத்துக்கும், தர்மபுரியில் பணியாற்றி வந்த முருகேசன், ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராகவும் இடமாற்றம் செய்து தீயணைப்பு துறை ஏ.டி.ஜி.பி., ஆபாஷ் குமார் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் முருகேசன், ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்று கொண்டார்.