தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு


ADDED : ஜூலை 18, 2024 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: இடைநிலை ஆசிரியர்கள் பணியிட பொது மாறுதல் கலந்-தாய்வு இன்று ஈரோட்டில் நடக்கிறது.

தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கான பணியிட பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இன்று இடை-நிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவ-தற்கான கலந்தாய்வு, ஈரோடு காளைமாட்டு சிலை எதிரே உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

பணியிட பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பங்-கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us