sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.1.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

/

ரூ.1.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.76 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : ஜூலை 28, 2024 02:59 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.

ஏலத்-துக்கு, 4,068 மூட்டைகளில், 1.94 லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 8௭ ரூபாய் முதல், 96.28 ரூபாய்; இரண்டாம் தரம், 5௩ ரூபாய் முதல், 92.69 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 1.76 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.






      Dinamalar
      Follow us