தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : மார் 12, 2025 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2025 08:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் கல்லாம்பாறையை சேர்ந்த மகாலிங்கம் மகள் வினோதினி, 20; அதே பகுதி ஆயில் மில்லில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மகாலிங்கம் புகாரின்படி அந்தியூர் போலீசார் வினோதினியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us