தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்


ADDED : ஜூலை 18, 2024 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுமுடி: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் முதல் நாள் தலை ஆடி என சிறப்பானதாகக் கருதப்-படுகிறது. இந்நாளில் புதுமணத்தம்பதியர், நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொடுமுடி காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரர்,

வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us