ADDED : ஆக 26, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், ; டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை கூட்டம், டி.ஜி.புதுாரில் நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், நிர்வாகிகளிடம் குறை கேட்டறிந்தார்.
தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

