/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணைக்கட்டில் போதையில் குளித்த பெயிண்டர் பலி
/
அணைக்கட்டில் போதையில் குளித்த பெயிண்டர் பலி
ADDED : மார் 24, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி, சங்குநகர் சாலை, சர்தார் மகன் ஜெய்லானி, 33, பெயிண்டர்.
திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். கடந்த, 22ம் தேதி மதியம் நண்பர்கள் சிலருடன், ரெட்டைபாளி வலசு அணைகட்டில் குளிக்க சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த ஜெய்லானி நீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

