தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 09, 2024 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2024 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி;கோபி மின் பகிர்மான வட்டத்தின், பவானி கோட்ட பகுதி மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

கோபி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குறை கேட்கிறார். பவானி கோட்ட நுகர்வோர், குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us