தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடக்க கல்வி பட்டய தேர்வு நாளை துவக்கம்

தொடக்க கல்வி பட்டய தேர்வு நாளை துவக்கம்

தொடக்க கல்வி பட்டய தேர்வு நாளை துவக்கம்


ADDED : ஜூன் 19, 2024 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2024 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் முதல், 2ம் ஆண்டுக்கான தேர்வு நாளை துவங்கி ஜூலை 7 வரை நடக்கிறது.

ஈரோடு சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கி மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us