தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ யானைகள் தின கருத்தரங்கு

யானைகள் தின கருத்தரங்கு

யானைகள் தின கருத்தரங்கு


ADDED : ஆக 13, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சர்வதேச யானைகள் தினத்தையொட்டி, சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சத்தி வனச்சரகர் தர்மராஜா, யானைகளின் வாழ்விடங்கள், வன உயிர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கினார். காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. கருத்தரங்கில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us