தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்


ADDED : செப் 15, 2024 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், 20ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 வரை, மக்கள் குறைகேட்பு கூட்டரங்கில் முகாம் நடக்க உள்ளது. மாற்றுத்திறனாளிகளில், எழுதபடிக்க தெரிந்தவர்கள் முதல், பட்டதாரிகள், டிப்ளமோ, தையல் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us