தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பண்ணாரி கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

பண்ணாரி கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

பண்ணாரி கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்


ADDED : செப் 01, 2024 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., நேற்று காலை வந்தார்.

கோவிலில் தரிசனம் செய்தவர், சம்மந்தியின் பேப்பர் மில்லுக்கு சென்றார். இ.பி.எஸ்., வருகை போலீசாருக்கு மட்டுமின்றி அ.தி.மு.க.,வினருக்கே தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us