/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு:கல்குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலி
/
ஈரோடு:கல்குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலி
ADDED : ஆக 20, 2024 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :கோபிஅருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இரண்டுபேர் பலியாயினர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில் கல்குவாரி இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் ஈஸ்வரி. இவர் மற்றும் அரவது கணவர் மற்றும் சில ர்குவாரியல் பணி செய்து வருகின்றனர். வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று கல்வகுவாரியில் வெடி விபத்து நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் குவாரி உரிமையாளர் ஈஸ்வரி,அவரது கணவர் லோகநாதன் உள்ளிட்டோர் பலியாயினர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

