தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மணமான 2 பெண்கள் மாயம்

மணமான 2 பெண்கள் மாயம்

மணமான 2 பெண்கள் மாயம்


ADDED : ஜூலை 14, 2024 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டுவீராம்பாளையம், சின்ன தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். நெசவு தொழிலாளி-யான இவரின் மனைவி மிருதுளா. தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மிருதுளா மொபைல்போனில் ஆண் நண்ப-ருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதையறிந்து மணிகண்டன் கண்டித்ததால் மிருதுளா மாயமாகி விட்டார். ஒரு சவரன் தாலி, நான்கு பவுனில் தங்கச்சங்கிலி அணிந்திருந்தாராம். மணிகண்டன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

* சத்தி, செண்பகபுதுார், தங்கநகரத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நித்யா, 35; இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. திருப்பூரிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர். சிறிது நேரத்தில் நித்யாவை காண-வில்லை. பழனிச்சாமி புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us