/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு போக்குவரத்து ஜி.எம்., பொறுப்பேற்பு
/
அரசு போக்குவரத்து ஜி.எம்., பொறுப்பேற்பு
ADDED : ஆக 04, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொது மேலாளர் சுவர்ணலதா, கோவை மண்டல பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலத்தின் தொழில் நுட்ப பிரிவு துணை மேலாளர் மோகன்குமார், பதவி உயர்வில் ஈரோடு மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.