தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : ஆக 17, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள், நிலக்கடலை கொண்டு வந்தனர்.

இதில் காய்ந்த நிலக்கடலை ஒரு கிலோ, 69.69 ரூபாய் முதல், 75.69 ரூபாய் வரை, 1.11 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us