ADDED : செப் 16, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் ராஜா முகமது. அசோகபுரம் ஜோசப் தோட்டம் பகுதியில் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன் தினம் சோதனை செய்தனர். இதில் விமல் பான் மசாலா, 30, ஹான்ஸ், 15 பாக்கெட்டுகளை கைப்பற்றி, ராஜா முகமதுவை கைது செய்தனர்.

