தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தலைமை ஆசிரியர் கலந்தாய்வு

தலைமை ஆசிரியர் கலந்தாய்வு

தலைமை ஆசிரியர் கலந்தாய்வு


ADDED : ஜூலை 14, 2024 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, 32 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். சி.இ.ஓ., சம்பத்து முன்னிலை வகித்தார்.

இதேபோல் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரி-யர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 329 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 6 பேர் இடமாறுதல் பெற்றனர். அதற்கான உத்தரவு ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us