/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்ட விரோத ஜெபக்கூடம் இந்து முன்னணி புகார்
/
சட்ட விரோத ஜெபக்கூடம் இந்து முன்னணி புகார்
ADDED : ஆக 24, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் கதிரேசன் சங்கிலித்துரை, பாலசுப்பிரமணியம் உள்-பட, 30க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர். போலீசில் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தாராபுரம் பகுதியில் சில ஆண்டுகளாக வீடு வாடகைக்கு எடுத்து, சட்ட விரோதமாக ஜெபக்கூடம் மற்றும் தொழுகை கூட-மாக இயங்கி வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில், ஒலிபெருக்கி மூலம், மத பிரசாரம் செய்வது, அப்பாவி இந்துக்-களை கட்டாய மதமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கை நடக்-கிறது. சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

