ADDED : ஆக 17, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,540 ரூபாய்க்கு ஏலம் போனது.
முல்லை -425 ரூபாய், காக்கடா-375, செண்டுமல்லி-55, கோழிக்கொண்டை-110, ஜாதிமுல்லை-750, கனகாம்பரம்-1,370, சம்பங்கி-200, செவ்வந்தி-260 ரூபாய்க்கும் விற்றது.

