தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜி.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி நிகழ்ச்சி

ஜி.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி நிகழ்ச்சி

ஜி.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி நிகழ்ச்சி


ADDED : ஜூலை 29, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் ஜி.எஸ்., உடற்கல்வியியல் கல்லுாரியில், கார்கில் வெற்றி தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் முன்னிலை வகித்தார்.

விழாவில் உடற்கல்வி மாணவியர்-மாணவரிடையே கருத்துரு-வாக்க போட்டி, வீடியோ உருவாக்க போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. இதில் சிறந்த மாணவர்களின் தேர்வுகள், பல்கலை கழ-கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் சுந்தர், பதிவாளர் லில்லி புஷ்பம் மேற்காட்டுத-லின்படி நிகழ்வு நடந்தது. கல்லுாரி தாளாளர் ஜான்சிராணி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us