தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி


ADDED : ஆக 06, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமானமுத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்-காவில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், இதையடுத்து ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தப்-படுகிறது.

இதில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us