நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சாவடிபாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 46, லாரி டிரைவர். திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உண்டு. கடந்த, 21ம் தேதி மாயமானார்.
குடும்பத்தினர் தேடி வந்தனர். யாரும் குடியி-ருக்காத தனது பழைய வீட்டில், சத்தியமூர்த்தி துாக்கில் சடலமாக நேற்று மீட்கப்பட்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

