ADDED : ஜூலை 22, 2024 11:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: ம.தி.மு.க., கட்சியின், 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அந்தியூர், மூலக்கடை, தவிட்டுப்பாளையம், புதுமேட்டூர், முனியப்பன்பாளையம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில், அக்கட்சி சார்பில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ம.தி.மு.க., அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் உத்திரசாமி தலைமையில், மாவட்ட செயலாளர், குழந்தைவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.