தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ .விபத்தில் முதியவர் பலி

.விபத்தில் முதியவர் பலி

.விபத்தில் முதியவர் பலி


ADDED : ஜூலை 26, 2024 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2024 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர், ஜி.எஸ்., காலனியை சேர்ந்தவர் கருப்பன், 74; டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில், அந்தியூர் - பர்கூர் சாலையில் ஆத்தப்பம்பாளையம் பிரிவு அருகே, நேற்று முன்தினம் இரவு சென்றார்.

எதிரே வந்த ஸ்விப்ட் கார் மோதியதில் பலத்த காயம-டைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us