தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி


ADDED : ஆக 08, 2024 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஆனங்கூர்-காவிரி இடையே தண்டவாளத்தில் கடந்த, 4 மாலை, 3:30 மணிக்கு, 70 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது.

ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. காவி வேட்டி, மஞ்சள் நிற துண்டு, வெள்ளை-ப்ளூ கோடு போட்ட டிராயர் அணிந்து இருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us