தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பனங்கருப்பட்டி ஏலம்

பனங்கருப்பட்டி ஏலம்

பனங்கருப்பட்டி ஏலம்


ADDED : ஏப் 09, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி;கோபி, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது.

தென்னங்கருப்பட்டி சீசன் நிறைவால் வரத்தாகவில்லை. பனங்கருப்பட்டி, 700 கிலோ வரத்தாகி ஒரு கிலோ, 185 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்கருப்பட்டி அனைத்தும், 1.29 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us