/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருந்து வணிக சங்க பொதுக்குழு கூட்டம்
/
மருந்து வணிக சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : பிப் 10, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்ட மருந்து வணிக சங்கத்தின் பொதுக்குழு, விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மருந்து கட்டுபாட்டுத்துறை இயக்குனர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
மாவட்ட மருத்துவ சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனர் பதவிக்கு, மீண்டும் மருந்தியல் படித்த அதிகாரியை நியமித்த அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

