தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவு:மாணவ, மாணவிகள் உற்சாகம்


ADDED : மார் 26, 2024 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த, 4ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 106 மையங்களில், 22,882 மாணவ--மாணவியர், 450 தனித்தேர்வர்கள் எழுதினர். நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும் மாணவ, -மாணவியர் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதேசமயம் தேர்வில் முறைகேடு எதுவும் நடக்காததால், ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிளஸ் 1 விடைத்தாள் ஈரோடு ஜேசீஸ், ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கோபி பழனியம்மாள் மகளிர்

பள்ளியில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us