தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவியை மணந்தவருக்கு 'போக்சோ'

மாணவியை மணந்தவருக்கு 'போக்சோ'

மாணவியை மணந்தவருக்கு 'போக்சோ'


ADDED : ஜூலை 10, 2024 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2024 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, எல்லப்பாளையம் பெரிய சேமூர், கொங்கு வேலன் நகரை சேர்ந்தவர் காசிநாதன், 24; கூலி தொழிலாளி.

இவர் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியை காதலித்து, கடந்தாண்டு ஜூலையில் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, காசிநாதன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us