/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மாஜி' வியாபாரிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
/
'மாஜி' வியாபாரிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 22, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், சாராயம் காய்ச்சி கைதானவர்கள், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கருணாபுரம் பகுதியில், விஷ சாராயம் குடித்த, ௪௮ பேர் இறந்த நிலையில்
ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் சாராயம் காய்ச்சி கைதானவர்களுக்கு,
எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நேற்று விழிப்புணர்வு நடந்தது.
கள்ளக்குறிச்சி
சம்பவம் குறித்து விளக்கி, இதுபோன்ற சம்பவங்களில்
ஈடுபடக்கூடாதென விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை
ஏற்படுத்தினர்.