/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்
/
ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்
ADDED : ஆக 06, 2024 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் தாலுாகா குண்டடம் ஊராட்சி ஒன்-றிய பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி-நாதன் திறந்து
வைத்தார்.
நிகழ்ச்சியில் குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.