தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு


ADDED : ஆக 06, 2024 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் ஆறாவது வீதியை சேர்ந்தவர் கண்ணன், 51; மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

ஈரோடு டீசல் லோகோ ஷெட் இன்ஜினியர். கடந்த, 1ல் அலுவலகத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். சக ஊழியர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us