தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு


ADDED : ஆக 06, 2024 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 07:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் ஆறாவது வீதியை சேர்ந்தவர் கண்ணன், 51; மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

ஈரோடு டீசல் லோகோ ஷெட் இன்ஜினியர். கடந்த, 1ல் அலுவ-லகத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். சக ஊழி-யர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் பூச்சிக்-கொல்லி மருந்தை குடித்தது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us