sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

48வது வார்டில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை

/

48வது வார்டில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை

48வது வார்டில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை

48வது வார்டில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை


ADDED : ஜூலை 24, 2024 02:35 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி, 48வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதி கோரி, வார்டு மக்கள், ஆணையாளர் மணீ-ஷிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தார்ச்சாலை மற்றும் கான்கீரிட் சாலை சேத-மடைந்துள்ளது. இவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே உடைந்திருக்கும் மேன் ஹோல்களை மாற்ற வேண்டும். ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீரை முறையாக வினியோகிக்க எடுக்க வேண்டும். பழுதான தெருவிளக்குகளுக்கு பதிலாக, புது விளக்குகளை பொருத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி-வித்துள்ளனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us