தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தியில் பருத்தி ஏலம்

சத்தியில் பருத்தி ஏலம்

சத்தியில் பருத்தி ஏலம்


ADDED : ஆக 22, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியில் பருத்தி ஏலம்

சத்தியமங்கலம், ஆக. 22-

சத்தியமங்கலம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ஒரு லட்சத்து, 5,432 ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் 630 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தி அதிகபட்சமாக குவிண்டால், 7,319 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 6,760 ரூபாய்க்கும் ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us