ADDED : செப் 21, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர்
ராமச்சந்திர மூர்த்தி மற்றும் கனிமவளத்துறை அலுவலர்கள்,
பவானிசாகரை அடுத்த பெரியகள்ளிப்பட்டி, போலீஸ் சோதனை சாவடியில் வாகன
தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பவானிசாகர் நோக்கி வந்த ஒரு
டிப்பர் லாரியை நிறுத்தினர். சோதனையிட்டபோது டிரைவர் ஓடிவிட்டார்.
லாரியில், 3 யூனிட் எம் சாண்ட் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால்
கைப்பற்றி, பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
