sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறப்பு திட்ட செயலர் ஆய்வு

/

சிறப்பு திட்ட செயலர் ஆய்வு

சிறப்பு திட்ட செயலர் ஆய்வு

சிறப்பு திட்ட செயலர் ஆய்வு


ADDED : ஜூலை 31, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து, சிறப்பு செயலாக்க திட்ட இணை செயலர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்-கொண்டார்.இதன்படி வைரபாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி உரக்கிடங்கில், ஆய்வு மேற்-கொண்டார். தொடர்ந்து இடையன்காட்டு வலசில் மாநகராட்சி உயர்நிலைபள்ளியில், மாணவர்க-ளுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆய்வு செய்தார்.

காலை உணவு தயார் செய்யப்படும் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தயாரிக்கும் முறை, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஐ.ஆர்.டி.டி.,யில் நடந்து வரும் சாலை பணிக-ளையும் பார்வையிட்டார். அவருடன் மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், பொறியாளர் சோம-சுந்தரம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us