தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு


ADDED : ஏப் 24, 2024 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அந்தியூர், சிங்கார வீதியில் உள்ள அங்காளம்மன் வெள்ளிகவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதே போல், பத்ரகாளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us