தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவர் மன்ற பதவியேற்பு விழா

மாணவர் மன்ற பதவியேற்பு விழா

மாணவர் மன்ற பதவியேற்பு விழா


ADDED : செப் 07, 2024 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் மன்ற பதவியேற்பு விழா நடந்தது. கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், யு.பி.எஸ்.சி., -டி.என்.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., முதலான அரசு தேர்வுகளின் முக்கியத்துவம், பல்-வேறு மத்திய மாநில அரசுத் தேர்வுக்கு தயாராகும் முறைகளை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி கலந்துரையாடினார். கல்-லுாரி நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஸ்-குமார் வாழ்த்துரை வழங்கினர். சமூகவியல் துறைத்தலைவர் யாஷிர் அஸ்ரப், மாணவர் மன்ற நோக்கம் மற்றும் கொள்கை குறித்து விளக்கினார். பல்வேறு மாணவர்கள் மன்ற பொறுப்பு-களில் பதவியேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us