ADDED : செப் 09, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு ஓட்டுப்பதிவு
இயந்திர இருப்பு கிடங்கில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு நடந்தது.
இயந்திரங்களின் இருப்பு விபரங்கள், பதிவேடுகளில் பராமரிப்பு குறித்து உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, அங்குள்ள 'சிசிடிவி' காட்சி பதிவு, கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, உறுதி செய்தார்.
