ADDED : ஆக 17, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: வரலட்சுமி விரதத்தை ஒட்டி, தாராபுரம் கன்னிகா பரமேஸ்வரி மடத்தில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தாராபுரம் துர்கை அம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதேபோல் அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி, பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

