தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி


ADDED : ஜூன் 30, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிப்பர் லாரி, நேற்று மாலை, 5:30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.

கோபி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் லாரியின் முன்பகுதி எரிந்து நாசமாகி விட்டது. கவுந்தப்பாடி போலீசார் விசாரணையில், டிப்பர் லாரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேரிட்டது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us